பிளாக் உருவாக்குவது எப்படி ?

பதிவு செய்தது நிலவன் On மே - 12 - 2009

பிளாக் என்பது ஒரு வகையான வலைத்தளம் ஆகும். இது தனிப்பட்ட நபர் ஒருவரின் தினக்குறிப்புகள், பொருள் ஒன்றின் செய்திக் குறிப்புகள், நிறுவனம் ஒன்றின் தினச் செய்திகள், நிறுவனத்தின் செயல்பாடுகள், கணிப்பொறி தகவல்கள், நகர தகவல்கள் என ஏதாவது ஒன்றைப் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய தளங்களை பிளாக் அல்லது வலைப்பூக்கள் என்கிறோம்.

POST-TITLE-HERE

Posted by Author On Month - Day - Year

POST-SUMMARY-HERE

POST-TITLE-HERE

Posted by Author On Month - Day - Year

POST-SUMMARY-HERE

POST-TITLE-HERE

Posted by Author On Month - Day - Year

POST-SUMMARY-HERE

POST-TITLE-HERE

Posted by Author On Month - Day - Year

POST-SUMMARY-HERE

Posted by limattech

வேர்ட்பிரஸ் எவ்வாறு உள்ளீடு செய்வது என்பதை தற்போது காண்போம். வேர்ட்பிரஸை பயன்படுத்த உங்களுக்கு டொமைன் பெயரும், வழங்கியும் தேவைப்படும். ஆனால் அதற்கு பதிலாக உங்களின் கணிப்பொறியிலேயே வேர்ட்பிரஸ் வழங்கியை உருவக்கிக் கொள்ளலாம். உங்களின் கணிப்பொறியில் வேர்ட்பிரஸ் உள்ளீடு செய்வதால் வேர்ட்பிரஸ்ஸுக்கான நிரல்களைகளையும், வடிவமைப்பையும் சோதனையாக செயல்படுத்தி பின் இணையதளத்தில் ஏற்றிக் கொள்ளலாம்.

கணிப்பொறியில் வேர்ட்பிரஸ் செயலாற்ற WAMP அல்லது XAMP உள்ளீடு செய்து கொள்ளுங்கள். பின் wordpress.org சென்று வேர்ட்பிரஸை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். ZIP வடிவமைப்பில் உள்ளவற்றை UNZIP செய்தால் wordpress என்னும் folder ஐ WAMP உள்ளீடு செய்யப்பட்ட C:\WAMP\WWW என்னும் folder ல் Paste செய்து கொள்ளவும்.

1. ஏதேனும் பிரவுசரில் http://localhost உபயோகியுங்கள்.
2. பிராஜெக்ட் பட்டியலில் Wordpress இருப்பதைக் காணலாம்.

3. Creat Configuration File ஐ சொடுக்கவும்.

4. Let's Go வை சொடுக்கவும்.

5. அடுத்ததாக தரவுதளத்திற்கான தகவலகளைக் கொடுக்க வேண்டும். வேர்ட்பிரஸ் தனக்கான தரவுதளத்தில் தான் அனைத்து தகவல்களையும் சேமிக்கும். ஆதலால் தற்போது ஒரு தரவுதளத்தை உருவாக்க வேண்டும்.

6. தரவுதளத்தை உருவாக்க http://localhost
Go to phpMyAdmin to access the database tool to create database by using the url http://localhost/phpmyadmin

7. Enter the database name in the textbox and then click Create Database.

8. You can find the confirmation that database created.
9. Enter the database name, username, password database host and table prefix for wordpress database connection.

10. Click 'Run the install' to install the wordpress application onto your local computer.

10. Enter the Blog title and the email id.

11. After entering the blog information the default user 'admin' will be created for the wordpress account and the password for the admin will be given. However you can change the given password with your favorite one, but please keep a copy of the given password.

12. Enter the usernmae as admin and the given password and then click Log in.

13. You will get the Dashboard for the wordpress site where you will be able to publish post, change the themes, edit the theme styles, custom configuration, managing users, Activate the plugns etc can be done on this dashboard.


14. Click View Site to visit the blog.

2 Response to " "

 1. www.classiindia.com Best Free Classifieds Websites
  Indian No 1 Free Classified website www.classiindia.com
  No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
  Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

   

 2. சிறந்த பகிர்வு

  புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
  இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
  http://www.ypvnpubs.com/

   

Post a Comment

  Featured-video

  Tag-cloud